Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Tamilnadu Alert: கல்வி கட்டணம் - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை




தமிழ்நாட்டில் இயங்கி வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதிலிருந்து தமிழக அரசு விலக்கு அளித்துள்ளது.


மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி கட்டணம் தமிழக அரசு விலக்க அளித்துள்ள நிலையில் அதனை மீறி கல்வி கட்டணம் மாற்றுத்திறனாளி மாணவர்களிடமிருந்து வசூலித்தால் கல்லூரிகளின்  மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

Post a Comment

0 Comments