Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

School News: பள்ளிகள் வழக்கம் போல செயல்படும் அறிவிப்பு




சென்னையில் இன்று (20.06.2023) வழக்கம் போல பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன.


காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகள் இன்று வழக்கம் போல செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன.



செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று பள்ளிகள் வழக்கம் போல செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன.


இன்று பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை 

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை 

கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்பதால் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு 

Post a Comment

0 Comments