Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Flash News: மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை இன்று அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்



திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று(20.06.2023)  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டுமே ஆட்சியர் முருகேஷ் விடுமுறை அறிவித்தார்.

மழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments