Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Power Outage: திருப்பூரில் நாளை (06.06.2023) மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய விவரங்கள்

திருப்பூர் மாவட்டத்தில் நாளை (06.06.2023)மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:



வீரபாண்டி துணை மின்நிலையம்

வீரபாண்டி, பாலாஜி நகர், முருகம்பாளையம், சுண்டமேடு, பாரதிநகர், நொச்சிப்பாளையம், குளத்துப்பாளையம், கரைப்புதுார், குப்பாண் டம்பாளையம், எம்.ஏ., நகர், லட்சுமிநகர், சின் னக்கரை, முல்லை நகர், டி.கே.டி., மில் மின்தடை ஏற்படும் இடங்கள் ஆகும்.


ஆண்டிபாளையம் துணை மின்நிலையம்

இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், முத்துநகர், சின்னாண்டிபாளையம் கிழக்கு, ராஜ கணபதி நகர், இடுவாய் கிழக்கு பகுதி, ஜீவா நகர், சின்னியகவுண்டன்புதூர், கே.என்.எஸ்., நகர், முல்லை நகர், இடும்பன் நகர், ஆர்.கே., காட்டன் ரோடு, காமாட்சிநகர், செல்லம்நகர், வஞ்சிபாளையம், மகாலட்சுமிநகர், அம்மன்நகர், தாந்தோணியம்மன் நகர், எவர்கிரீன் அவென்யூ., ஸ்ரீநிதி கார்டன், தனலட்சுமி நகர், லிட்டில்பிளவர் நகர் பகுதிகள் மின்தடை ஏற்படும் இடங்கள் ஆகும்.

Post a Comment

0 Comments