Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Power Cut News: தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்



தமிழ்நாட்டில் நாளை (26.06.23) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் பகுதிகள் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளன.

நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்:
தமிழ்நாடு மாநில முழுவதும் துணைமின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் மாதம் தோறும் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து மின் தடை ஏற்படும் இடங்கள் பற்றிய விவரங்கள் முன்னதாகவே அறிவிக்கப்படுகின்றன.



மேலும் ஜூன் 26 ஆம் தேதி அதாவது நாளை தமிழகத்தில் மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

திருப்பூர் மாவட்டம்:
வடுகபாளையம்
முண்டுவலம்பட்டி 
பரியகுமாரன் பாளையம் 
மானூர் பாளையம்
குப்பம்பாளையம்
பாரியபட்டி
பொம்ம நாயக்கன் பட்டி
பூளவாடி
ஏ அம்மாபட்டி
தொட்டியம் துறை
ஆத்துகினத்துப்பட்டி
சுங்கரமடகு.

Post a Comment

0 Comments