Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

power Cut: இன்று (16.06.2023) மின்தடை ஏற்படும் இடங்கள்

இன்று மின் தடை ஏற்படும் இடங்கள் 



திருப்பூர் மாவட்டம்:

துணைமின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் ஆண்டிபாளையம்,வீரபாண்டி  பகுதிகளில் வெள்ளிக்கிழமை (June 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளர் எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.


மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்:

வீரபாண்டி துணைமின் நிலையம்: வீரபாண்டி, பாலாஜி நகர், முரு கம்பாளையம், சுண்டமேடு, பாரதி நகர், நொச்சிபாளையம் (வாய்க்கால் மேடு), குளத்துப்பாளையம், கரைபுதூர், குப்பாண்டம்பாளையம், எம்.ஏ. நகர், லட்சுமி நகர், சின்னக்கரை, முல்லை நகர், டி.கே.டி. மில்ஸ்.

ஆண்டிபாளையம் துணைமின் நிலையம்:
 இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், முத்து நகர், சின்னாண்டிபாளையம் கிழக்கு பகுதி, ராஜ கணபதி நகர், இடுவாய் கிழக்கு பகுதி, ஜீவா நகர் சின்னியக்கவுண்டன்பு தூர், கே.என்.எஸ்.நகர், முல்லை நகர், இடும்பன் நகர், ஆர்.கே.காட்டன் சாலை,காமாட்சிநகர், செல்லம் நகர், வஞ்சிபாளையம், மகாலட்சுமி நகர், அம்மன் நகர், தாந்தோணியம்மன் நகர், எவர்கிரீன் அவென்யூ, ஸ்ரீநிதி கார்டன், தனலட்சுமி நகர், லிட்டில் பிளவர் நகர், கொளத்துபுதூர், செந் தில்நகர்.

மேலும் இன்றும் மின் தடை ஏற்பட உள்ள சில மாவட்டங்கள் பற்றிய விவரங்கள்:CLICK HERE

Post a Comment

0 Comments