Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

power Cut: நாளை (15.06.2023) மின்தடை ஏற்படும் இடங்கள்

நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்:


தமிழகத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை(15.06.2023) சில மாவட்டங்களில் குறிப்பிட்ட காளையை இடைவேளையில் மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளன. இதனைப் பற்றிய முழு விவரங்கள் TamilNadu Generation & Distribution Corporation Limited என்ற website -ல் கொடுக்கப்பட்டுள்ளன.

நாளை (15.06.2023) மின்தடை ஏற்படும் இடங்கள்

கோயம்புத்தூர் மாவட்டம்:
பாப்பநாயக்கன் பாளையம் 110/11 KV SS:
புரானி காலனி, ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், காமதேனு நகர், நவ - இந்தியா சாலை, கணபதி பேருந்து நிலையம், சித்தாபுதூர், பழையூர், பி.என்.பாளையம், ஜிகேஎன்எம் மருத்துவமனை, அலமு நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கல்யாண மண்,Saravanampatty SS Supply feeding areas.

திண்டுக்கல் மாவட்டம்:
நிலக்கோட்டை டி.கே-சித்தர்கல்நாதம் 110/22-11KV SS:
சிலுக்குவார்பட்டி, கீதையுறும்பு, காமாட்சிபுரம், ரெங்கமணியன்பட்டி, செக்காபட்டி

கன்னியாகுமரி மாவட்டம்:
மூஞ்சிறை:
புதுக்கடை, பைங்குளம், ராமன்துறை, புத்தத்துறை, இரணியபுரம், கிள்ளியூர், நித்திரவிளை

நடைகாவு:
வள்ளவிளை, கொல்லங்கோடு, நீரோடு, ஊரம்பு, சுழல், செங்கவிளை, சூரியக்கோடு, கோழிவிளை, மாங்காடு, வாவரை, நம்போலி, தேரிவிளை, கண்ணனாகம்

கரூர் மாவட்டம்:
ராஜபுரம், இளமேடு, புஞ்சை களக்குறிச்சி, நஞ்சை களக்குறிச்சி, எலவனூர், ராஜபுரம், தோக்குப்பட்டி புதூர், சூடாமணி, அணைப்புத்தூர்,கருடையம்பாளையம், க.பரமத்தி, நெடுங்கூர்,ஆண்டிசெட்டிபாளையம், தென்னிலை, கோடந்தூர், காட்டு முன்னூர், கர்வாலி, வடகரை, காட்டம்பட்டி, சி.கூடலூர், பெரிய திருமங்கலம், அரங்கப்பாளையம், தோக்குப்பட்டி.

தாளப்பட்டி:
கரூர் டெக்ஸ் பார்க், ஆறு ரோடு, எஸ்.ஜி.புதூர், மணல்மேடு, காக்காவாடி, குள்ளம்பட்டி, வையப்பம்பட்டி, ஆட்டையம்பறப்பு, கருப்பம்பாளையம், தும்பிவாடி, பள்ளபாளையம், தத்தம்பாளையம்.

கிருஷ்ணகிரி:
மின்நகர் ஓசூர் :
சனசந்திரம், ஒன்னல்வாடி, சானமாவு, தொரப்பள்ளி, காரப்பள்ளி, கொல்லப்பள்ளி, திருச்சிப்பள்ளி, பழைய கோயில் ஹட்கோ, ஆலசநத்தம், பெரியார் நகர்

கெம்பட்டி:
கெம்பட்டி, பெலகொண்டப்பள்ளி, மதகொண்டபள்ளி, பூனப்பள்ளி, முத்தூர், கப்பக்கல், உலிவீரனப்பள்ளி, ஒன்னாட்டி, உப்பரப்பள்ளி

மதுரை மாவட்டம்:
அவனியபுரம் 110/11 KV வெளிப்புற எஸ்.எஸ்:
எம்எம்சி காலனி, அவனியாபுரம், பெருங்குடி, ரிங்ரோடு, விமான நிலையம், பிரசன்னா நகர், ஜெயபாரத், பார்மகாலனி, சின்ன ஓடபட்டி


பல்லடம்:
கலிவேலம்பட்டி:
அண்ணா நகர், குமரன், செம்மிபாளையம், சுக்கபாளையம், பெரும்பாளி, உஞ்சபாளையம், விகாஷினி, அய்யம்பாளையம்.

தஞ்சாவூர் மாவட்டம்:
பாபநாசம்,பாண்டரவாடை,திருக்கனூர்பட்டி,அய்யம்பேட்டை, வழுதூர்,மதுக்கூர், முத்துப்பேட்டை, தாமரன்கோட்டை


திருச்சி மாவட்டம்:
சிறுகமணி 33/11 KV SS:

பழங்காவேரி, முக்காம்பு, அந்தநல்லூர், கொடியாலம், சிறுகமணி, திருப்பராய்த்துறை, இளமனூர், பெருகமணி, காவக்கர்பாளையம், தாளப்பட்டி, காமநாயக்கபாளையம்.


உடுமலைப்பேட்டை:
பூலாங்கிணர், அந்தியூர், சடையப்பாளையம், பாப்பனுஊத்து, சுண்டகன்பாளையம், வாழவாடி, தளி, ர்வள்ளூர், குறிச்சிக்கோட்டை, திருமூர்த்திநகர், ராகல்பாவி, மொடகுபட்டி, கஞ்சம்பட்டி, உடகம்பாளையம், பொன்னாலமணசோலை, லட்சுமிபுரம்.

Post a Comment

0 Comments