Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

power Cut: இன்று (14.06.2023) மின்தடை ஏற்படும் இடங்கள்

இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்:

தமிழ்நாட்டின் இன்று(14.06.23) பராமரிப்பு வேலை காரணமாக சில மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளன. அதனைப் பற்றிய முழு விவரங்கள் 

மின்சார வாரிய செயற்பொறியாளர் பரஞ்சோதிவெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-


பெருமாநல்லூர், பழங்கரை துணைமின்நி லையங்களில் இன்று (14.06.2023) (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை 

மின்தடை ஏற்படும் இடங்கள்:
அவினாசிலிங்கம்பாளையம், அணைப்புதூர், தங்கம்கார்டன், விஸ்வபாரதிபார்க், பழங் கரை, தேவம்பாளையம், டீ பப்ளிக் ஸ்கூல், ஸ்ரீராம்நகர், நல் லிகவுண்டம்பாளையம், கைகாட்டிபுதூர் ஒரு பகுதி, ரங்கா நகர் ஒரு பகுதி, ராஜன்நகர், ஆர்.டி.ஓ.ஆபீஸ், கமிட்டியார் காலனி, குளத்துப்பாளையம், வெங்கடாசலபதிநகர், துரை சாமிநகர், பெரியாயிபாளையம் ஒரு பகுதி, பள்ளிபாளையம், வி.ஜி.வி.நகர், திருநீலகண்டர் வீதி, நெசவாளர் காலனி, எம். ஜி.ஆர்.நகர், மகாலட்சுமி நகர், முல்லைநகர், தன்வர்ஷினி அவென்யூ.

நாளை (14/06/23) பெருமாநல்லுார் துணை மின் நிலைய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் இடங்கள்.

பெருமாநல்லுார், கணக்கம்பாளையம், காளிபாளையம், புதுப்பாளையம்,சடையம்பதி, பூலுவப்பட்டி, பாண்டியன் நகர், எம்.தொட்டிபாளையம், மேற்குப்பதி, வலசுபாளையம்,கந்தம்பாளையம், அய்யம்பாளையம், ஆண்டிபாளையம், நெருப்பெரிச்சல், செட்டிபாளையம், வாவிபாளையம், தொரவலூர்.


மேலும் சில மாவட்டங்கள் பற்றிய முழு விவரங்கள்: CLICK HERE


Post a Comment

0 Comments