Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தமிழக அரசு வேலை : office assistant, clerk ,data entry operator ,office peon

ஈரோடு மாவட்ட நீதிமன்றம் LADCS -ல் பல்வேறு வேலைக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன.அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:



மொத்த காலி பணியிடங்கள்: 04

வேலையின் பெயர்:
OFFICE PEON
OFFICE ASSISTANT 
CLERK 
RECEPTIONIST CUM DATA ENTRY OPERATOR

நிறுவனத்தின் பெயர்:
LADCS

QUALIFICATION:
8-ம் வகுப்பு தேர்ச்சி/ Degree

SALARY DETAILS:
20,000 ரூபாய்

தேர்வு செய்யப்படும் முறை:
நேர்காணல்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 16.06.2023

Post a Comment

0 Comments