Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவி தொகை - காலக்கெடு நீட்டிப்பு




ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகைக்கான இணையதளம் 2022-2023 ஆம் ஆண்டிற்கான மாணாக்கர்களின் விண்ணப்பங்களை பெற கடந்த 30.01.2023 முதல் திறக்கப்பட்டு 4.10 இலட்சம் மாணாக்கர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு 31.05.2023 அன்று கல்வி உதவித் தொகை இணையதளம் முடிவுற்றது.

எனினும், 2022-2023 ஆம் கல்வியாண்டில் பயின்று கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க தவறிய / விடுபட்ட மாணாக்கர்களிடமிருந்தும், கல்வி நிறுவனங்களிடமிருந்தும் பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் தற்போது இவ்விணையதளம் மீண்டும் 30.06 2023 வரை விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. 


FULL DETAILS -CLICK HERE

Post a Comment

0 Comments