Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

TET EXAM APPLY ONLINE 2025-PAPER I - PAPER II - DIRECT LINK -CLICK HERE

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE

10-ஆம் வகுப்பு பொது தேர்வு தேர்ச்சி வினாத்தாள்: வடிவமைப்பை மாற்ற கோரிக்கை

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், அறிவியல் question paper வடிவமைப்பை மாற்ற வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. 




இதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:
இது தொடர்பாக அந்த கூட்டமைப்பு பொதுச் செயலர் பேட்ரிக் ரெய் மாண்ட், ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இயக்ககத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பது: 10-வகுப்புக்கு New பாடத்திட்டம் 2019 -2020-இல் அறிமுகம் செய்யப்பட்டது.

அப்போது, All Subjects question paper வடிவமைப்பு மாற்றப்பட்டு உள்ளது. Science subject வினாத்தாள் வடிவமைப்பால், மாணவர்களின் தேர்ச்சி வீதம் பெரிதும் குறைந்து வருகிறது.

எனவே, students நலன் கருதி theory- யில் குறைந்தபட்சம் 20 மதிப்பெண்பெற்றால்தான் தேர்ச்சி என்ற முறையை நீக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். 

 மேலும் 2 Marks எண்ணிக்கை குறைக்கப்பட்டு 7 mark வினாக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால், ஒரு கேள்வியை தவறவிட்டாலும், மாணவர்களுக்கு 7 mark இழப்பு ஏற்படுகிறது.

எனவே 2 mark கேள்வியை அதிகரித்து, 7markகளுக்கு பதிலாக 5 mark வினாக்களை இடம் பெறச் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். பழைய வினாத்தாள் வடிவமைப்பு இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். Science questions paper-ல், அனைத்து பிரிவு வினாக்களிலும், physics, chemistry, biology பாடங்களுக்கு சம எண்ணிக்கையிலான marksகள் வழங்கி question paper தயாரிக்க வேண்டும்.

Slow learner மாணவர்கள்  சராசரியாக பயிலும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் என அனைவரையும் உள்ளடக்கி, question paper தயாரிக்க வேண்டும். இந்த மாற்றங்களை இந்தக் கல்வியாண்டே அமல்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments