Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் -பணியிட மாறுதல் ஆணை வெளியீடு

அரசு (வாலாயம்) ஆணை181 – இயக்குனர் மற்றும் அதைனையொத்த பணியிடங்கள் – பணியிட மாறுதல் ஆணை


தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு-IIஐச் சார்ந்த இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி, அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் மாறுதல் வழங்கி அரசுஆணையிடுகிறது.


அரசு (வாலாயம்) ஆணை180 – இயக்குனர் மற்றும் அதைனையொத்த பணியிடங்கள் – பணியிட மாறுதல் ஆணை

Post a Comment

0 Comments