Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலை - 10 காலி பணியிடங்கள்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் புதிய வேலைக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:




மொத்த காலி பணியிடங்கள்: 10

வேலையின் பெயர்:
Data science
 artificial intelligence
 cyber security

நிறுவனத்தின் பெயர்: மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்.


கல்வி தகுதி: முதுகலை பட்டம்/ M.tech பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 28.06.2023

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: CLICK HERE
NOTIFICATION -2-CLICK HERE
NOTIFICATION -3-CLICK HERE

Post a Comment

0 Comments