Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி மறு கூட்டல் மதிப்பெண் பட்டியல் - அரசு தேர்வுகள் இயக்ககம்

ஏப்ரல்-2023, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்கள் பட்டியல் 22.06.2023 (வியாழக்கிழமை) அன்று பிற்பகல்
வெளியிடப்படும்.

www.dge.tn.gov.in

என்ற இணையதளத்திற்குள் சென்று 'SSLC APRIL 2023 RETOTAL RESULTS' என்ற வாசகத்தினை CLICK செய்த பின்னர், தோன்றும் பக்கத்தில் மறுகூட்டல் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். 

Post a Comment

0 Comments