Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

School News:தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு பற்றிய அறிவிப்பு வெளியானது - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி அதன் முழு விவரங்கள் பின்வருமாறு:




தமிழ்நாட்டில் வெப்ப அலை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்படும் என தகவல் பரவிய நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட செய்தி.


தமிழகத்தில் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 5ஆம் தேதியும், ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஜூன் ஒன்றாம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments