Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள முக்கிய செய்தி : 2000 ரூபாய் நோட்டுகளை பேருந்துகளில் மாற்றலாம்

அரசு பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகளை பெறுவதற்கு எந்த தடையும் இல்லை என தற்போது போக்குவரத்து துறை தெரிவித்துள்ளன.



அரசு பேருந்துகளில் பயணிகள் கொடுக்கிற 2000 ரூபாய் நோட்டுகள் ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் பயணிகளை தவிர வெளிநபர்கள், தனியார் நிறுவனங்கள் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments