Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

NMMSS (2022-23) தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள்-சரிபார்த்து சான்று வழங்கக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு -இணைப்பு- Revised Selection List


பார்வையில் காணும் மத்திய எழுத்தறிவு மற்றும் பள்ளிக் கல்வி அமைச்சகத்தின் கடித நகல் மற்றும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு (NMMSS) 2022-2023 தேர்ச்சி முடிவுகள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.

தேர்ச்சி முடிவுகளை சரிபார்த்து சரியாக உள்ளதென்ற சான்றினை நாளை (04.05.2023) மாலை 05.00 மணிக்குள் எம் பிரிவு மின்னஞ்சல் முகவரிக்கு (msectndse@gmail.com) அனுப்பி வைக்க அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவிக்கப்படுகிறது.



Revised list-CLICK HERE

Post a Comment

0 Comments