Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

12th Public Exam Result - பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள- TN Board Result /TamilNadu 12th result 2023/12th Board Result



தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வருகிற இன்று காலை  வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாள் மற்றும் நேரம்

08.05.2023(திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு

TN Board Results எப்படி பார்ப்பது?
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வதற்கு இணையதள முகவரி வெளியிடப்பட்டுள்ளன.

இந்த இணையதளத்தில் மாணவர்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.


HSE(+2) Examination Results March 2023 - CLICK HERE

HSE(+1) Arrears Examination Results March 2023-CLICK HERE

இணையதள முகவரி
www.tnresults.nic.in -CLICK HERE
www.dge1.tn.nic.in -CLICK HERE
www.dge2.tn.nic.in -CLICK HERE
www.dge.tn.gov.in -CLICK HERE


மேலும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளன.


மேலும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள Play Store - ல் உள்ள அதிகாரப்பூர்வ அப்ளிகேஷன் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

Google Play Store - CLICK HERE


KALVISEITHI, EDUCATION NEWS,TNPSC,TET, TRB MATERIAL,ALL GOVERNMENT EXAM NEWS, EMPLOYMENT NEWS,JOBS NEWS, DAILY NEWS, பள்ளிக்கல்வித்துறை செய்திகள் அனைத்தும் தெரிந்து கொள்ள!-



Tngasa : அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைகாண விண்ணப்பம் - Website Link -CLICK HERE







Post a Comment

0 Comments