Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

NEET EXAM HALL TICKET NEWS

இளநிலை மருத் துவ படிப்புகளுக்கான NEET EXAMக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட் டோர் விண்ணப்பித்துள்ள நிலையில், HALL TICKET இன்னும்ஓரிரு தினங்களில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவுள்ளது.




அதன்படி நிகழ் கல்வியாண்டு சேர்க்கைக்கான NEET தேர்வு தமிழ், ENGLISH, ஹிந்தி உள்பட 13 மொழிகளில் மே 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது. NEET தேர்வுக்குhttps://neet.nta.nic.in/ என்ற

இணையதளத்தில் விண்ணப்பிப் பது கடந்த மாதம் நிறைவடைந் தது. நாடு முழுவதும் 20 லட்சத்துக் கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.NEET தேர்வுக்கான HALL TICKET இன்னும் ஓரிரு தினங்களில் இணையதளத்தில்பதிவேற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு 011-40759000 என்ற எண்ணிலோ அல்லது neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்புகொள்ளலாம்.

Post a Comment

0 Comments