Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

BREAKING : பள்ளிக் கல்வி 2022-23ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - விண்ணப்பங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தல்- விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய காலக்கெடு நீட்டித்து திருத்திய காலஅட்டவணை அனுப்புதல்

பள்ளிக் கல்வி -2022-23ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - விண்ணப்பங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தல் விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய காலக்கெடு நீட்டித்து திருத்திய காலஅட்டவணை அனுப்புதல் - சார்பாக.


பார்வை: சென்னை-6பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் இதே எண்ணிட்ட நாள்.26.4.2023



பார்வையில் காணும் செயல்முறைகளின் மூலம்2022-23ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகள் சார்பாக வழிகாட்டு நெறிமுறைகள் காலஅட்டவணைகள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டது.

Post a Comment

0 Comments