Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

12- ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய செய்தி வெளியீடு - அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்!

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளன. அதனை பற்றிய முழு விபரங்கள் பின்வருமாறு:



பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணியின் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்டமாக திட்டமிட்ட படி வருகின்ற எட்டாம் தேதி காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் 79 மையங்களில் நடைபெற்றது. இப்பணியில் 30 ஆயிரம் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டன. விடைத்தாள் திருத்தும் பணிகள் கடந்த வாரத்தில் முடிவடைந்தன. இதனைத் தொடர்ந்து மதிப்பெண்களை தொகுக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளும் விரைவாக முடிவடைய உள்ள நிலையில் ஏற்கனவே திட்டமிட்ட படி தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வருகிற எட்டாம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.


மேலும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் இதற்கான தேர்வு முடிவுகளும் மே மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளன.

Post a Comment

0 Comments