Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

வட்டார கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வு - தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்!




பார்வை 4 இல் கண்டுள்ள செயல்முறைகளில் வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்த 345 நபர்களை கொண்ட இறுதி தகுதிவாய்ந்தோர் முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டது.

வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வு EMS இணையதளம் மூலம் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலகத்தில் (தொடக்கக் கல்வி) 10.05.2023 அன்று காலை 10:00 மணியளவில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.



Post a Comment

0 Comments