Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

12-ஆம் வகுப்பு விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை - முழு விவரங்கள்

அரசுத் தேர்வுகள் இயக்ககம் மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச்/ஏப்ரல் 2023 - விடைத்தாளின் நகல் / மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல் - பள்ளி Students தாம் பயின்ற பள்ளிகள் மூலமாகவும் தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் Online விண்ணப்பித்தல் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தல்-தொடர்பாக.
March/April 2023 பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 08.052023 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தங்கள் School மாணவ மாணவிகள் மற்றும் தங்கள் தேர்வு மையத்தில் தனித்தேர்வர்களாகத் தேர்வெழுதியோர் விடைத்தாள் நகல் கோரியோ அல்லது மதிப்பெண் மறுகூட்டல் கோரியோ விண்ணப்பிக்க விரும்பினால், 09.05.2023 (செவ்வாய்கிழமை) காலை 11.00 மணி முதல் 13.05.2022 (சனிக்கிழமை) மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments