Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

10-ஆம்வகுப்பு பொது தேர்வு முடிவுகள்- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிலுள்ள முக்கிய செய்தி அதன் முழு விவரங்கள் பின்வருமாறு:





தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது பற்றிய செய்தியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.


அதன்படி,தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதி வெளியிடப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் அறிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments