Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TNTET LATEST NEWS: ஆசிரியர் தகுதித் தேர்வு- ஆசிரியர்கள் & அரசியல் கட்சியினர் கோரிக்கை

ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய செய்தி

Teacher eligibility test - ல் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் பணியில் சேர போட்டித் தேர்வு எழுத வேண்டும் என்று அரசாணை 149 கூறுகிறது. 




இதனால் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பணியில் சேர தடையாக இருக்கும் அரசாணை 149-ஐ திரும்ப பெற வேண்டும் எனவும் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை தகுதித் தேர்வு தேர்ச்சி அடிப்படையில் பணி நியமனம் செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என்று ஆசிரியர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments