Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Watermelon -தர்பூசணி பழம் எப்படி வாங்குவது?ஆண் அல்லது பெண் தர்ப்பூசணி எதை வாங்கலாம்!

(watermelon) தர்பூசணி பழங்களில் இரண்டு வகைகள் உள்ளன. அதை ஆண் மற்றும் பெண் என இரண்டு வகையாக பிரிக்கப்படுகின்றன

 

Male  watermelon பழங்கள் பெரியதாகவும், நீள் வாட்டத்துடனும் இருக்கும்.  ஆண் தர்பூசணி பழங்கள் சுவையில் சுமாராகவும், அதிக அளவு நீர் கொண்டதாகவும் இருக்கும்.


அதே சமயத்தில் Female watermelon  முழுமையான வட்ட வடிவத்திலும் மற்றும் அதிக இனிப்புச் சுவை கொண்டதாவும் இருக்கும்.

எனவே இனிமேல் தற்பொழுது தர்பூசணி வாங்கும் பொழுது அதிக இனிப்பு சுவையுடன் இருக்க வேண்டும் என்றால் பெண் தர்பூசணி பழத்தை வாங்க வேண்டும்.


தர்பூசணி பழம் பழுத்து விட்டதா? இல்லையா? என்பதை எதன் அடிப்படையில் சரி பார்க்கலாம்.

தர்ப்பூசணிப் பழத்தின்காம்பு காய்ந்திருந்தால், அந்தப் பழம் பழுத்து விட்டது என்பது பொருள்.

அடுத்ததாக,காம்பு பச்சையாக இருந்தால் முழுமையாகச் பழப்பதற்கு முன்னர் பறிக்கப்பட்டுவிட்டது என்பது பொருள். இந்த வகை பழத்தை தவிர்ப்பது நல்லது.

 தர்ப்பூசணி பழத்தின் மேல் வலைப்பின்னலாக Brown நிற கோடுகள் இருந்தால் அந்தப் பழம் அடிப்பட்டதாக நினைத்து பெரும்பாலோர் தவிர்த்துவிடுவோம். ஆனால், அதுதான் நல்ல ஆரோக்கியமான பழமாகும்.

Post a Comment

0 Comments