Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TNPSC NEW NOTIFICATION - TNPSC புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பு - Syllabus 2023

TNPSC இன்று வெளியிட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு செய்தி. அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:



TAMIL NADU PUBLIC COMMISSION SERVICE-ல் சிறையில் உதவியாளர் காலி பணியதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. ( ஆண் மற்றும் பெண்)


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:11.05.2023

மொத்த காலி பணியிடங்கள்: 59

உதவி சிறை அலுவலர் ஆண் : 54

உதவி சிறை அலுவலர் பெண்: 05

மேலே கொடுக்கப்பட்டுள்ள வேலைகளுக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளன.


சம்பளம் விவரங்கள்: 35000 - 130400 ரூபாய்


Syllabus -2023- CLICK HERE

Post a Comment

0 Comments