Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Tn Job:தமிழக அரசு வேலை-வாய்ப்பை நழுவ விடாதீர்கள்!

தமிழக அரசு வேலை பற்றிய செய்திகள் வெளியாகி உள்ளன. அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு


திருநெல்வேலி மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பல்வேறு வேலைகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன.


மொத்த காலி பணியிடங்கள்:01

வேலையின் பெயர்: district resource person

நிறுவனத்தின் பெயர்: திருநெல்வேலி மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்ககம்

Qualification: Master degree -ஆறாண்டு அல்லது 8 ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள வேலைகளுக்கான சம்பளம் விவரங்கள் திறன் மற்றும் தகுதி அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.


மேலே கொடுக்கப்பட்டுள்ள வேலைகளுக்கு தேர்வு செய்யப்படும் முறை நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


விண்ணப்பிக்க வேண்டி கடைசி தேதி: 10.04.2023

விணப்படி பத்தில் உள்ள விபரங்கள் அனைத்தும் முழுமையாக பூர்த்தி செய்திட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

 தகுதியில்லாத மற்றும் காலங்கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.

மேலும் இந்த வேலை வாய்ப்பு பற்றிய முழு விவரங்கள் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments