Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

12-ம் வகுப்பு பொது தேர்வு - Maths Subject - கூடுதலாக 5 Marks

EDUCATION NEWS 

அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மார்ச்/ஏப்ரல் 2023 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் கணிதப்பாடம் விடைக்குறிப்பு (Erratum) திருத்தம் அனைத்து முகாம் அலுவலர்களுக்கும் விவரம் தெரிவித்தல் 

 மார்ச் / ஏப்ரல் 2023 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டுப்பணி தொடர்பாக கணிதப்பாடத்திற்கு விடைக்குறிப்பு அனைத்து முகாம் அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.


 அச்சிடப்பட்ட அதனைத் தொடர்ந்து அப்பாடத்திற்கான வினா எண் 47(ஆ) வினாவிற்கு இத்துடன் இணைத்து அனுப்பப்படும் திருத்த (Erratum) விடைக்குறிப்பின்படி மதிப்பீடு செய்ய அனைத்து முகாம் அலுவலர்களுக்கும் அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.



Post a Comment

0 Comments