Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TN CM - தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு .க. ஸ்டாலின் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு




முன்னாள் இந்தியப் பிரதமர் சமூக நீதிக் காவலர் திரு. வி.பி.சிங் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், சென்னையில் அவரது முழு உருவ கம்பீரச் சிலை அமைக்கப்படும் என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன்கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, முன்னாள் பிரதமர், சமூகநீதிக் காவலர்,இந்தியா முழுமைக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களின் பிதாமகர். மறைந்த வி.பி.சிங் அவர்களுக்கு இந்த திராவிட மாடல் அரசு மரியாதை செய்ய நினைக்கும் மகத்தான அறிவிப்பை இந்த மாமன்றத்தில் தங்கள் அனுமதியோடு 110 விதியின்கீழ் வெளியிட விரும்புகிறேன்.

Post a Comment

0 Comments