Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Education: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய செய்தி. அதன் முழு விவரங்கள் பின் வருமாறு:


சட்டப்பேரவை நேற்று (வியாழக்கிழமை)  நடைபெற்றது அதில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடத்தில் இடம்பெற உள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் அறிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வித் துறை தொடர்பாக எழுப்பப்பட்ட வினாவுக்கு பதிலளிப்பதற்கு முன்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் வெளியிட்டுள்ளார்.

தமிழுக்கு அவர் ஆற்றிய பணிகளை குறிப்பிடும் விதமாக ஒன்பதாம் வகுப்பு பாட புத்தகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் இருந்து தமிழ்ப் பாடத்தில் அவரைப் பற்றிய பாடம் இடம்பெறுகிறது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments