Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தடுப்பூசி தவணையை நினைவூட்ட Mobile Number- க்கு குறுஞ்செய்தி- பெற்றோர்களுக்கான முக்கிய செய்தி!

குழந்தைகளுக்கான VACCINATION தவணையை நினைவூட்டுவதற்கான Message பெற்றோர் அல்லது காப்பாளரின் Mobile Number- க்கு அனுப்பும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின் வருமாறு:



மத்திய அரசின் U-WIN APP -யின் வாயிலாக Vaccination certificate Digital முறையில் வழங்கும் திட்டம் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.


சட்டப்பேரவை கூட்டத் தொடருக்குப் பிறகு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் Digital Vaccination certificate  வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக உலகின் எந்த மூலையிலிருந்தும் vaccination தவணை நிலையை அறிந்து கொள்ள முடியும்.

Vaccination தவணை நினைவூட்டல் Message அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.

முதற்கட்டமாக சோதனை முயற்சியாக Dindigul, Erode மாவட்டங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளது.


U- WIN APP-ல் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணுக்கு தடுப்பூசி தவணை குறித்த நினைவூட்டல் MESSAGES அவ்வப்போது அனுப்பப்பட உள்ளன. இதன் மூலம் தவணையை தவறவிடும் நிகழ்வுகள் குறையும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments