Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TET - ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான முக்கிய செய்தி - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் - புதிய செய்தி

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்று வெளியில் உள்ள செய்தி அதன் முழு விவரங்கள் பின்வருமாறு:




பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்ததாவது:


தமிழகத்தில் ஆசிரியர்களின் பற்றாக்குறையை போக்க ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 10,143 தேர்வு செய்யப்பட உள்ளனர் என பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வரும் சூழ்நிலைகள், ஆசிரியர்களின் பற்றாக்குறை இருப்பதாகவும் இதைப் பற்றி சட்டமன்ற கூட்டு தொடரில்  ஏற்கனவே தெரிவித்துள்ளதாகவும், தற்போது 10,143 காலியிடங்களை நிரப்புவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Post a Comment

0 Comments