Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

வேலைவாய்ப்பு செய்திகள்: Ambulance -100 பணியிடங்களுக்கு இன்று நேர்முகத் தேர்வு

Ambulance - சேவையில் 100 காலி பணியிடங்கள். அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:


நடைபெறும் தேதி:
அவசரகால 108 Ambulance சேவையில் மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு சென்னையில் திங்கள்கிழமை April 17 முதல் புதன்கிழமை April 19 வரை நடைபெற உள்ளது.


நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:
தேனாம்பேட்டை,டிஎம்எஸ் வளாகத்தில் நடைபெறுகின்றன.

மொத்த காலி பணியிடங்கள்: 100

Ambulance சேவையில் காலியாக உள்ள 100 அவசரகால மருத்துவ உதவியாளர் கள் (emergency medical technician) பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Qualification:
 B.SC NURSING அல்லது B.SC ZOOLOGY, BOTANY, MICROBIOLOGY, உயிரி வேதியியல் படிப்பில் ஏதேனும் ஒன்றை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

இல்லையெனில், ஏஎன்எம், ஜிஎன்எம், டிஎம்எல்டி, டி பார்ம், பி பார்ம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு படிப்புபை 12-ஆம் வகுப்பு தேர்ச்சிக்குப் பிறகு நிறைவு செய்திருத்தல் அவசியம்.


வயது:
 19 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் அப்பணியில் சேரலாம்.


 தேனாம்பேட்டை, டிஎம்எஸ் வளாகத்தில் எழுத்துத் தேர்வு,மருத்துவத் தேர்வு, நேர்முகத் தேர்வுகள் நடைபெறவுள்ளன. அசல் சான்றிதழ்களுடன் நேரில் சென்று அதில் கலந்துகொள்ளலாம்.

தொடர்பு கொள்ள வேண்டிய எண்:
தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 91500 84170.

Post a Comment

0 Comments