Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தமிழகத்தில் இன்று (16.04.23)கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய முழு விவரங்கள்

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 514 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன.சென்னையை சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு.

தற்போது கொரோனா தொற்றுக்கு 3,195 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்; மேலும் 366 பேர் குணமடைந்துள்ளனர் - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்

Post a Comment

0 Comments