Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

BREAKING: ஏப்ரல் 17ஆம் தேதி முதல் முகக்கவசம் கட்டாயம் - புதிய அறிவிப்பு

ஏப்ரல் 17ஆம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முக கவசம் கட்டாயம் என அறிவிப்பு வெளியாகி உள்ளன.


உயர் நீதிமன்றத்துக்கு வரும் அனைவரும் Mask  அணிய வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவுவிடப்பட்டிருந்த நிலையில் தற்போது உயர்நீதிமன்றத்திற்கு வரும் அனைத்து அலுவலர்கள் ,வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அனைவரும் உயர்நீதிமன்ற வளாகத்தில்  தனி மனித இடைவெளியும் பின்பற்ற வேண்டும் என அறிவிப்பு வெளியாகி உள்ளன.

Post a Comment

0 Comments