Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

BREAKING: மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய்- தமிழக முதலமைச்சர்

தமிழக முதலமைச்சரின் வெளியிலுள்ள புதிய அறிவிப்பு அதன் முழு விவரங்கள் பின் வருமாறு:



தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறி தேர்வு திட்டம் என்ற புதிய திட்டத்தை Tamilnadu முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.


இத்திட்டதின் கீழ் தேர்வு செய்யப்படும் Students 1000 பேருக்கு  அவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடன் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தேர்வாகும் 1000 மாணவர்களுக்கு ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களுடன் தொடர்பு ஏற்படுத்தி வழிகாட்டுதல் நடத்தப்படும்‌ எனவும் தெரிவித்துள்ளார்.

அதே Students இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கு வரும்போது ஆண்டிற்கு 12,000  ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த திறனறி தேர்வு திட்டம் தமிழக அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் 500 ஆண்கள் மற்றும் 500 பெண்கள் இந்த திட்டத்திற்கு தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் News-கள் வெளியாகி உள்ளன.

Post a Comment

0 Comments