Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

AAVIN -நிறுவனத்தில் வேலை - 43 ஆயிரம் ரூபாய் சம்பளம்

ஆவின் நிறுவனத்தில் பல்வேறு வேலைகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு


மொத்த காலி பணியிடங்கள்: 03

நிறுவனத்தின் பெயர்: ஆவின் நிறுவனம்- மதுரை

வேலையின் பெயர்: Veterinary Consultant

சம்பளம் விவரங்கள்: 43,000 ரூபாய்

கல்வி தகுதி::B.V.Sc & A.H (or) equivalent registered with Veterinary Council

வயது வரம்பு:Below 50 years as on 26.04.23

நேர்காணல் நடைபெறும் தேதி:27.04.2023 
மணி: காலை 9.30 


மேலும் இந்த வேலை வாய்ப்பு பற்றிய முழு விவரங்கள் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments