Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

TNPSC - வெளியிட்டுள்ள புதிய செய்தி - அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்- Press Release





தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 34/2022, நாள் 18.11.2022- இன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட தமிழ்நாடு கால் நடை பராமரிப்பு பணிகளில் அடங்கிய கால்நடை உதவி மருத்துவர் பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்வு 15.03.2023 (முற்பகல் மற்றும் பிற்பகல்) நடைபெற உள்ளது.

தேர்வு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணைய தளங்களான www.tnpsc.gov.in www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.


 விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்ய முடியும்.

ENGLISH 

The Commission had invited applications for direct recruitment to the Post of VETERINARY ASSISTANT SURGEON Included in the Tamil Nadu Animal Husbandry Service vide., Notification No.34/2022, dated: 18.11.2022. Computer Based Test (CBT) mode of Examination for the said post is scheduled to be held on 15.03.2023 FN & AN.

The memorandum of admission (Hall Ticket) for the provisionally admitted candidates for the said examination has already been hosted on the Commission's websites www.tnpsc.gov.in and www.tnpscexams.in.


 The memorandum of admission (Hall Ticket) can be downloaded only through One Time Registration (OTR Dashboard) of the candidate by entering the Application Number and Date of Birth.

Post a Comment

0 Comments