Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

கொத்தடிமைத் தொழிலாளர் குறித்த புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்

கொத்தடிமை மற்றும் குழந்தைத் தொழிலாளர் குறித்த புகார்களை தெரிவிக்க, பொதுமக்கள் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும் பொருட்டு BSNL மூலம் 155214 என்ற எண் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. கொத்தடிமை மற்றும் குழந்தைத் தொழிலாளர் குறித்த புகார்களை தெரிவிக்க ஏற்கனவே உள்ள 1800 4252 650 எண்ணிலும், கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ள 155214 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு, பொதுமக்கள் தங்களது புகார்களை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments