Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தமிழக அரசு வேலை- ஆய்வுகூட நுட்பாளர் (Lab Technician) காலி பணியிடம், சுகாதார மேற்பார்வையாளர்

திருப்பூர் மாவட்ட சுகாதாரச்சங்கம் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களுக்கு பதினோறு மாத காலஒப்பந்த அடிப்படையிலான ஊதியத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிகள் அனைத்தும் முற்றிலும் தற்காலிகமானது, இரு தரப்பிலும் ஒரு மாத கால அறிவிப்பின் கீழ் ரத்து செய்யக்கூடியவை.

ஆய்வுகூட நுட்பாளர் (Lab Technician) காலி பணியிடம் -2

சுகாதார மேற்பார்வையாளர்-01

விண்ணப்பதாரர்கள் தங்கள் தகுதிக்கான அனைத்து சான்றிதழ்களின் ( கல்வி சானநிதழ்கள், குடும்ப அட்டை, சாதி சான்றிதழ் இருப்பிட சான்றிதழ் ஆதார் அட்டை, பான் கார்டு, கணிணி சான்றிதழ் முன் அனுபவ சான்றி ) ஆகியவற்றின் நகல் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

வயது வரம்பு 62க்குள் இருக்க வேண்டும்.

 மாநில சுகாதாரச் சங்கம் - NTEP-ன் வழிக்காட்டுதல்படி தொகுப்பூதியம் வழங்கப்படும்.

திருப்பூர் மாவட்டத்தில் நிரந்தரமாக குடியிருப்பவர்களுக்கு முன்னிரிமை வழங்கப்படும். 

தபால் உறையின் மேல் பதவியின் பெயரை கட்டாயம் குறிப்பிடவேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 24.03.2023.


Post a Comment

0 Comments