Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

வேலைவாய்ப்பு செய்தி- சுகாதார பணியாளர் வேலைக்கு ஆட்கள் தேவை

வேலையின் பெயர்: சுகாதாரப் பணியாளர்

மொத்த காலி பணியிடங்கள்: 01

கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு மேலும்

1.தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களது முழு சுயவிவரக் குறிப்புடனும், சாதிச்சான்றிதழ் நகலையும் இணைத்துக் கல்லூரிச் செயலருக்கு விண்ணப்பிக்கவும்.

2.பணியில் விண்ணப்பிக்கவேண்டும். இருப்போர் நிறுவனத்தின்வழி விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

3.விண்ணப்பத்துடன் சான்றிதழ்களையும், பணியில் இருந்தால் பணிச் சான்றிதழ்களையும் அனுப்புதல் வேண்டும்.

4.விண்ணப்பம் வந்துசேர வேண்டிய கடைசி நாள்: 15.04.2023, மாலை 5.00 மணி.

Post a Comment

0 Comments