Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தமிழக அரசு வேலை-எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்!



சமூகப்பாதுகாப்புத்துரையின் கீழ் இயங்கும் அரசினர் பாதுகாப்பு இல்லத்திற்கு சுற்றிலும் தற்காலிக தொகுப்பூதியத்தின் அடிப்படையில் கீழ்காணும் பதவிகளை நியமனம் செய்ய தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலையின் பெயர்:
உளவியலாளர் / ஆற்றுப்படுத்துநர்
பாதுகாவலர் 
சமையலர்

கல்வி தகுதி:
உளவியலாளர்/ ஆற்றுப்படுத்துநர்-இளங்கலை அல்லது
உளவியல் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

பாதுகாவலர்:8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். உயரம்  160 செ.மீட்டரும் ,மார்பின் சுற்றளவு சாதாரண நிலையில் 79செ.மீட்டரும், விரிவடைந்த நிலையில் 84 செ.மீட்டரும் இருக்க வேண்டும்.

சமையலர்:8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


சம்பளம் விபரங்கள்:

உளவியலாளர்/ஆற்றுப்படுத்துநர்-ரூ.15,000/- மாதம் ஒன்றுக்கு

பாதுகாவலர்:ரூ.12,000/- மாதம் ஒன்றுக்கு

சமையலர்:
ரூ.10,000/- மாதம் ஒன்றுக்கு

மேற்குறிப்பிட்ட தகுதிவாய்ந்த நபர்கள் இப்படி மலுக்கான விண்ணப்பம் மற்றும் தகவல்களை வேலூர் மாவட்ட இணையத்தில் (http:/vellore.nic.in) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:31.03.23


NOTIFICATION -CLICK HERE

APPLICATION -CLICK HERE



Post a Comment

0 Comments