Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தமிழக அரசு புதிய செய்தி: தமிழ் அறிஞர்களுக்கு திங்கள் தோறும் உதவி தொகை வழங்கும் திட்டம்

அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு திங்கள்தோறும் உதவித் தொகை

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயற்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்கீழ் 2022-2023ஆம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Post a Comment

0 Comments