Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TNPSC- இன்று வெளியிட்டுள்ள முக்கிய செய்தி - அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்!





தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட அறிவிக்கை எண். 36:2022, நாள் 13.12.2022 உதவி வனப்பாதுகாவலர் (தொகுதி - IA பணிகள்) மற்றும் அறிவிக்கை எண். 37/2022, நாள் 14.12.2022 மாவட்ட கல்வி அலுவலர் (தொகுதி - IC பணிகள்) பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வுகள் கணினி வழித்தேர்வாக (Computer Based Test) நடத்தப்படவுள்ளது. 


இதன் காரணமாக 09.04.2023 மு.ப நடைபெறவிருந்த மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கான முதல்நிலைத் தேர்வு 20.04.2023 (9.30 முப முதல் 1230 பி.ப வரை) 29 மாவட்டங்களில் நடைபெறும் என்றும், 30.04.2023 முய நடைபெறவிருந்த உதவி வனப்பாதுகாவலர் பதவிக்கான முதல்நிலைத் தேர்வு 03.05.2023 (9.30 மு.ப முதல் 12.30 பிய வரை ) 26 மாவட்டங்களில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மேலே கூறப்பட்டுள்ள இரண்டு தேர்வுகளுக்கும் முதல்நிலை தேர்வுக்கான தேதி மற்றும் தேர்வு மையங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை தேர்வாணைய இணையதளத்தில் திருத்தமாக(CORRIGENDUM) வெளியிடப்பட்டுள்ளது என்பதும் தெரிவிக்கப்படுகிறது. 


Post a Comment

0 Comments