Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

வேலை வாய்ப்பு முகாம்

வேலை வாய்ப்பு முகாம்

மாவட்ட நிர்வாகம்

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புர வாழ்வாதார இயக்கம், வ.உ.சி. கலைக் கல்லூரி, தூத்துக்குடி

இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாள்:04.03.2023
சனிக்கிழமை
இடம் : வ.உ.சி. கலை கல்லூரி, தூத்துக்குடி

தகுதிகள் :

8th, 10th, 12th, ITI, DIPLOMA, B.E, MBA மற்றும் அனைத்து பட்டப்படிப்புகள்

வயது : 18 அதற்கு மேல்

நேரம் : காலை 9.00 மணி முதல் 3.00 மணி வரை

Post a Comment

0 Comments