Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

சமூக பணியாளர் காலி பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

பதவியின் பெயர்

சமூக பணியாளர்-I (Social Worker-I)

மொத்த காலி பணியிடங்கள்:1 (ஒன்று)

கல்வித் தகுதி
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் (10+2+3). சமூக பணி / சமூகவியல் சமூக அறிவியல் பாடப்பிரிவுகளில் இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 


சமூக பணி மற்றும் கணினியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 வயது வரம்பு - 40 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது.

ஒப்பந்த ஊதியம் (1 மாதம்)
ரூ.18,536/-


Post a Comment

0 Comments