Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தமிழக அரசு வேலை- எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்- 50,000 ரூபாய் சம்பளம்

கும்பகோணம் அரசு கவின்கலைக்கல்லூரியில் காாமியாக உள்ள இரண்டு அலுவலக உதவியாளர் (OFFICE ASSISTANT) பணியிடம் நிரப்பும் பொருட்டு கீழ்க்காணும் தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.



 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பம் எழுதி கடவுச்சீட்டு அளவில் புகைப்படம் ஒட்டி உரிய சான்றிதழ்களின் நகல்களில் சுயகையொப்பமிட்டு (Self Attested) இணைத்து முதல்வர்(பொ), அரசு கவின்கலைக்கல்லூரி, மேலக்கொட்டையூர். சுவாமிமலை மெயின்ரோடு, மேலக்காவேரி போஸ்ட், கும்பகோணம். தஞ்சாவூர்-612002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


காலிப்பணியிடத்தின் விம்:

1. பதவியின் பெயர் - OFFICE ASSISTANT அலுவலக உதவியாளர் 2. சம்பள விகிதம் - Level-1 (15.700-50,000)

3. வயது - 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும் (01.07.2022 அன்றைய நிலவரப்படி) அதிகபட்ச வயது-37 4.கல்வித் தகுதி - 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

5. இட ஒதுக்கீடு மற்றும் இன சுழற்சி - SC(A) அருந்ததியினர் DISTITUE WIDOW (Woman Priority) -1,பொதுப் பிரிவு ஆதரவற்றோர் –1


விண்ணப்பங்கள் வந்துசேரவேண்டிய கடைசி நாள் 15.03.2023 (மாலை 5.45) அனுப்பிவைக்கப்பட வேண்டும்) குறிப்பிட்ட தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்களும், சரிவர பூர்த்தி செய்யப்படாத மற்றும் உரிய சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்களும், ஏற்கப்பட மாட்டாது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. விண்ணப்ப படிவத்தை தஞ்சாவூர் மாவட்ட இணையதளம்: https://thanjavur.nic.in லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேற்கண்ட நியமனத்திற்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யவோ, நேர்கான ஒத்தி வைக்கவோ, நியமன அறிக்கையை எவ்வித முன்னறிவிப்பின்றி இரத்து செய்யவோ, கும்பகோணம் அரசு கவின்கலைக்கல்லூரி முதல்வர்(பொ) அவர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.




Post a Comment

0 Comments