Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மழை

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு வானிலை மையம் அறிவிப்பு.

 தேனி, தென்காசி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளன.


 சேலம், திருச்சி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு ,திண்டுக்கல் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளன.

 மதுரை, விருதுநகர் ,நெல்லை, கன்னியாகுமரி அடுத்த மூன்று மணி நேரத்தில் இடி மின்னலுடன் மலைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments