Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TNPSC வெளியிட்டுள்ள முக்கிய செய்தி - குரூப் 2 தேர்வு குறித்த தேர்வாணைய விளக்கம் - தொடர்பாக (Press Release)

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு -2 (தொகுதி-2

& 2A)ன் முதன்மை எழுத்துத் தேர்வு 25.02.2023 முப் & பிப

செய்தி வெளியீடு

அன்று 20 மாவட்டத் தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த முதன்மைத் தேர்வு பின்வரும் இரு தாட்களை

உள்ளடக்கியது:
1. தாள் 1 - கட்டாயத் தமிழ்மொழி தகுதித்தாள்
முற்பகல்
2. தாள் - 2 - பொது அறிவுத்தாள் - பிற்பகல்


(நேர்முகத் தேர்விற்கு தெரிவிற்கு தாள் 2ல் பெறப்படும்மதிப்பெண்கள் மட்டும் கருத்தில் கொள்ளப்படும்) 

வருகைப்பதிவேட்டில் உள்ள தேர்வர்களின் பதிவெண்களின்வரிசையிலும், வினாத்தாட்களில் உள்ள பதிவெண்களின் வரிசையிலும் இருந்த வேறுபாட்டின்காரணமாக காலை வினாத்தாட்கள் வழங்குவதில் காரணமாக காலதாமதம் ஏற்பட்டது. இதனை ஈடுசெய்யும் பொருட்டு தேர்வர்களுக்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டு முற்பகல் தேர்வுகள் நடைபெற்று முடிந்தது.

 பிற்பகல் தேர்வு நேரம். 2.30 மணிக்குத் துவங்கி 5.30 மணி வரை நடைபெறும் வகையில் மறுவரையறை செய்யப்பட்டது. அதன்படி பிற்பகல் தேர்வானது துவங்கப்பட்டு அனைத்து தேர்வு மையங்களிலும் சீராக எவ்வித இடர்பாடுமின்றி நடைபெற்று முடிந்தது. பிற்பகல் தேர்வில் 94.30% தேர்வர்கள் பங்கேற்றனர்.





Post a Comment

0 Comments